Author Topic: எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?  (Read 314 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227508
  • Total likes: 29062
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/




🐜 எறும்புகள் ஃபெரமோன்கள் எனப்படும் வேதிப்பொருட்களை உமிழ்கின்றன. இந்த வேதிப்பொருட்களின் மூலம் பல்வேறு வகையான செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன. (எ.கா) முதலில் ஒரு எறும்பு உணவை தேடி செல்லும். அது செல்லும் பாதையில் ஃபெரமோன்களை உமிழ்ந்து கொண்டே செல்லும். பின்வரும் எறும்பு அந்த வேதிப்பொருட்களின் வாசனையைக் கொண்டு பின்தொடரும்.