Author Topic: Haiku Kavithaigal [ஹைக்கூ கவிதைகள்] - Padithathil Pidithadhu  (Read 4552 times)

Online VenMaThI



Kaalayil kadhalikkirai..
Maalayil erindhuvidugiraai...
Ivvalavu thana un kadhal???

Ippadikku... Pookkal...

காலையில் காதலிக்கிறாய்...
மாலையில் எறிந்து விடுகிறாய்..
இவ்வளவு தானா உன் காதல்??

இப்படிக்கு... பூக்கள்...



Online VenMaThI



Moothavalai vittu vittu
Ilayavalukku mattum magudam soottapadugiradhu
Manamagalin kaalgalil metti.....

மூத்தவளை விட்டு விட்டு
இளையவளுக்கு மட்டும் மகுடம் சூட்டப்படுகிறது
மணமகளின் கால்களில் மெட்டி....




Online VenMaThI



Kadhalil mattum than
Vetrikkum tholvikkum
Oree parisu
Ninaivugal adangiya Kavithai.....

காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும் தோல்விக்கும்
ஒரே பரிசு
நினைவுகள் அடங்கிய கவிதை....


Online VenMaThI



Kadarkarai thanimai
Salikka salikka pesugindrana
Alaigal


கடற்கரை தனிமை
சலிக்க சலிக்க பேசுகின்றன

அலைகள்





Online VenMaThI



Indru poi naalai vaa nilave
Ootuvadharku sorillai... வறுமை..


இன்று போய் நாளை வா நிலவே
ஊட்டுவதற்கு சோறில்லை... வறுமை..


Online VenMaThI



Kidaikkumpodhu pera thavarinaal...
thedumbodhu kidaikadhadhu.....

"ANBU"

கிடைக்கும்போது பெற தவறினால்...
தேடும்போது கிடைக்காதது...

"அன்பு"



Online VenMaThI



Saadhi Sandayaal - Endrum
Saadhikku mattum
Saave kidayaadhu...

சாதிச்சண்டையால் - என்றும்
சாதிக்கு மட்டும்
சாவே கிடையாது ....


Online VenMaThI



Nambikkai than Vazhkai
Aanaal
Nambikkayin Sodhanaya alla vazhkayin Vedhanaya?
Yarai Nambuvadhu enbadhu...


நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆனால்
நம்பிக்கையின் சோதனையா அல்ல வாழ்க்கையின் வேதனையா?
யாரை நம்புவது என்பது....





Online VenMaThI



Vettiya Marththaal Sidhaikkapadugiradhu
Paravaigalin Kudumbam!

வெட்டிய மரத்தால் சிதைக்கப்படுகிறது
பறவைகளின் குடும்பம்!


Offline Yazhini

பூ கேட்கிறாள்... விதவை..
குறுகிய ஆழமான பதிவு sis🫂.

கிடைக்கும்போது பெற தவறினால்...
தேடும்போது கிடைக்காதது...

"அன்பு"

👏👏👏 
« Last Edit: May 06, 2025, 08:05:17 AM by Yazhini »

Online VenMaThI



Oththigai parkadha nadanam
Kuzhandhayin nadai...


ஒத்திகை பார்க்காத நடனம்
குழந்தையின் நடை....


Online VenMaThI



Irunda gramathin vazhiye
Irakkamindri pogindrana
Nagarathirku velicham kodukka...minkambigal.....

இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றிப் போகின்றன…
நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க... மின்கம்பிகள்

Online VenMaThI




Vizhigal Pesuvadhaal
Mozhigal Mownamagiradhu.. kadhalil...

விழிகள் பேசுவதால்
மொழிகள் மௌனமாகிறது ... காதலில்...


Online VenMaThI



Uyiraikkaakka seitha vendudhal
uyirai eduthadhu

Pali aadu!

உயிரைக்காக்க செய்த வேண்டுதல்
உயிரை எடுத்தது

பலி ஆடு!