Author Topic: 🌹Keeravani🌹  (Read 1434 times)

Offline Jithika

🌹Keeravani🌹
« on: October 08, 2024, 10:56:47 PM »

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஸா நிஸரி ஸாநி
ஆண் : ஆ…ஹா…ஆஆ..
ஸா நிஸமக மரி
ஆண் : ஹாஆ..ஆஆஆ
ஆண் : பதஸா நிஸரி ஸாநி
ஆண் : ஆ…ஹா…ஆஆ…..
ஆண் : ஸா…நி ஸ ம க ம ரி
ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ
ஆண் : பத ஸஸஸநி ரிரிரிஸ
கககரி மமமக பா
ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ
ஆண் : ஸா நி த ப ம க ரி ஸ நி

ஆண் : கீரவாணி…….
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..

ஆண் : ஆஅ….ஆஅ….ஆ….
ஆண் : கரிஸ பமக பாநி
சரிக ரிகஸ நீ பா

ஆண் : நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி

பெண் : தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

பெண் : கீரவாணி…….
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..

ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

பெண் : இந்த வனம் எங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன்

பெண் : கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..

ஆண் : அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..