Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
14
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:43:04 AM »
15
நெஞ்சம் மறப்பதில்லை
============================

புதியதாக ஒரு வாராந்திர நிகழ்ச்சியை கொண்டுவருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்க்கு நிஞ்சா சிஸ்டர் மற்றும் FTC Team க்கு வாழ்த்து சொல்லணும்.

நெஞ்சம் மறப்பதில்லை முதல் நிகழ்ச்சியை எல்லா நண்பர்களுக்கும் புரிய வைத்து.. அவர்களை அந்த நிகழ்ச்சியில் நினைவுகளை பதிவிட செய்தவர்களுக்கு ஒரு கைதட்டல் கொடுக்கணும்..

நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாது   பதிவுகளை  தொகுத்து வழங்கிய நிஞ்ஜா சிஸ்டரை பாராட்டியே ஆகணும். ஒரு ஒருத்தரின் எண்ணங்களையும் எழுத்துக்களையும் உள்வாங்கி அவ்வளவு அழகாக தொகுத்து வழங்கி இருந்தாங்க..

நெஞ்சம் மறப்பதில்லை மூன்றாவது பதிவினை தொகுத்து வழங்கிய தூரிகை சிஸ்டரும், நண்பர்களின் எழுத்துகளின் நினைவுகளை, அருமையாக தொகுத்து வழங்கி  இருந்தாங்க

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தொகுத்து பேசியதை..  முழுமை பெறச்செய்வது Editors க்கும் ஒரு பங்கு இருக்க தான் செய்கிறது. Gab முதல் இரண்டு நெஞ்சம் மறப்பதில்லையை தொகுத்து வழங்கி இருந்தார்கள். அவரை பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு ஒரு சின்ன சின்ன விஷயங்களையும் பின்னணி இசையில் நம்மை அந்த அந்த இடத்துக்கே அழைத்து கூட்டி போனது போல ஒரு உணர்வு.

நெஞ்சம் மறப்பதில்லை மூன்றாவது நிகழ்ச்சிக்கு தன்னுடைய DJவால் உயிர் கொடுத்து இருந்தவர் தேஜஸ்வி. தூரிகை அவர்களின் குரலோடு சில நுணுக்கமான பின்னணி இசையினால்.. நண்பர்களின் நினைவுகளை, நம்மையும் உணர வைத்து இருந்தாங்க...

FTC இணையதளத்தில் புதியதோர் வரலாறு படைக்க காலடி எடுத்து வைத்திருக்கும் FTC Team க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Wishing you all the very best.
17



20
Idhu en idam😁
Pages: 1 [2] 3 4 ... 10