Author Topic: U  (Read 72392 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது.. - ஏ
கண்ணிரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது...
ஒத்தச்சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது..
தப்பிச் செல்லக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது..
தேதித்தாள போல வீணே நாளும் தேயிற... - நான்
தேர்வுத்தாள கண்ணீரால ஏனோ எழுதுற.....
இது கனவா ..
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....
நானும் இங்கு நானும் இல்லையே....


ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..!
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்- நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சத்தாக்கினாய்...!
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் -உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்..!
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் -உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்...!

மீசைவைத்த அன்னைபோலே உன்னைக்காண்கிறேன்..- நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே.....!
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்-உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே...!
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும்-உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே..!
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் -கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே...!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: U
« Reply #31 on: December 04, 2011, 07:22:58 PM »
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i'll be there for you i'll be there for you
i'll be there for you i'll be there for you

ஹே நட்சத்திரத்தில் பூ பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளிக் குதிப்போம்

நினைத்தபடி நீ வாழவும்
உன்னை மறந்து நீ ஆடவும்
i'll be there for you i'll be there for you
i'll be there for you i'll be there for you

இரவு என்ன பகலும் என்ன இசை மழை தூவட்டும்
இசை அலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும்
நனையட்டும் நனையட்டும் நனையட்டும்...........

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i'll be there for you i'll be there for you
i'll be there for you i'll be there for you



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: U
« Reply #32 on: December 04, 2011, 07:28:36 PM »
படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கார்த்திக், ரம்யா
வரிகள்: பிரியன்

உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு தலைகீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய் காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய் சில நேரம் மிகவும் சுமையாய்
ஹையோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

அடி உன்னை போல பெண்ணை எங்கும் கண்டதில்லை
இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை.. ஓ ஹோ ஹோ
உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்
சிலிர்கிறேன் தவிக்கிறேன் என்வசம் நானும் இல்லை.. ஓ ஹோ ஹோ
மழை நின்ற போதும் கிளைகள் சிறு தூறல் போடுவது போல்
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

என்னை விட்டு உள்ளம் உந்தன் பின்னல் செல்லும்
தடுக்கிறேன் தவிர்கிறேன் இதயமும் கேட்கவில்லை ...ஓ ஹோ ஹோ
நான் இன்று போல என்றும் சொக்கிப்போனதில்லை
இதற்குமுன் எனக்கிந்த பரவசம் பாய்ந்ததில்லை .. ஓ ஹோ ஹோ
நீ நேற்று எங்கு இருந்தாய் என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்..
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்

உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு தலைகீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய் காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய் சில நேரம் மிகவும் சுமையாய்
ஹையோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: U
« Reply #33 on: December 04, 2011, 07:29:21 PM »
பாடியவர்கள் : சித்ரா , மனோ
இசை: இளையராஜா
திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்

உன்னைக்காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது (உன்னைக்)

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான் (உன்னைக்)

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக்கரையெல்லாம்
காலடி
கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்
வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்
ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டுகாலம்
இனி எந்நாளும்
பிரிவேது
அன்பே
(உன்னைக்காணாமல்)

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்
பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்
காலங்கள் போனபோதும்
வானத்தைப்போல வாழும்
இது மாறாது
மறையாது
அன்பே
(உன்னைக்காணாமல்)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இட்டேன்,
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

மலரின் கதவோன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேர தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுதானே, இதழ் முத்துக்குளிதானே
இரவுகள் இதமானதா..
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவை முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுது, ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு
என்னை தானே....தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
« Reply #35 on: December 26, 2011, 07:57:08 PM »
திரைப்படம்: பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா, மனோ

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா
நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

(உன் மனசுல )

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

(உன் மனசுல)

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா
போன வழி பார்த்த கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும்
சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும்

ஏங் மனசுல பாட்டுத் தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத் தான் தவிக்குது


நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலதா
மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline MysteRy

Re: U
« Reply #36 on: January 12, 2012, 09:15:06 PM »



"Osthi " Movie
Sung By Rita, Thaman
Music By  S.Thaman




:  Unnale Unnale Song Lyrics :

Hey Unnale Unnale..
Suthuthadi Boomi Panthu Thannaalae
Hey Kannaalaa Kannaalaa
Ottuthadi Vaanavillu Enmela
Thevathaya Kanavil Aenginaen Appo
Unvaliyil Theeruthey Aekkamum Ippo
Poomalaye Vaanamee Thurumae Appo
Un Ninaivu Thuralaa Saeruthey Ippo
Unnale Unnale Suthuthadi Boomi Panthu Thannaale

Iva Manasuthan Perusuthan
Unnaku Idamunthaan Kodukuraan
Un Nenaputhaan Kanavuthaan Avana
Nenachuthaan Uruguthaa?

Aiyo Aiyo Theriyuma Kanavilae Kalaigira Veshamae..
Inge Sendru Mudiyumaa Thalumbiyae Vazhugira Naesamae..
Hey Enna Neeyum Paakalanaa, Onnum Illa Aagaaram Illa..
Unna Paththi Paesalanaa, Nanban Illa Naan Kooda Illave Illa..
Naal Muzhukka Oora Naan Suththunaen Appo..
Nee Sirika Unna Naan Šuththaraen Ippø..
Maatikitaa Aala Naa Thattuvaen Appø..
Kaathal Kitta Maatikitaen Kathuraen Ippø…

Unnale Unnale..

Oh Illai Illai Ithayame Thølainthidum
Thinam Unnai Kaanavae
Ingae Ingae Èthuvumae Therinthidum
Kadavulai Pølavae
Hey Ènna Šølla Aethu Šølla
Èllaamume Neeyaagi Ninnaen
Kathiyila Kaayamilla Aanaalum Nee
Šøllaamal Køllaamal Kølla
Thevathaya Kanavil Aenginaen Appø
Unvaliyil Theeruthey Aekkamum Ippø
Pøømalaye Vaanamee Thurumae Appø
Un Ninaivu Thuralaa Šaeruthey Ippø
Naal Muzhukka Oøra Naan Šuththunaen Appø..
Nee Širika Unna Naan Šuththaraen Ippø..
Maatikitaa Aala Naa Thattuvaen Appø..
Kaathal Kitta Maatikitaen Kathuraen Ippø…

Oh.. Unnale Unnale..
Šuthuthadi Bøømi Panthu Thannaalae
Hey Kannaalaa Kannaalaa
Ottuthadi Vaanavillu Ènmela..

« Last Edit: February 12, 2012, 02:04:22 PM by MysteRy »

Offline MysteRy

Re: U
« Reply #37 on: February 01, 2012, 09:01:48 PM »








« Last Edit: February 12, 2012, 02:02:53 PM by MysteRy »

Offline MysteRy

Re: U
« Reply #38 on: February 01, 2012, 10:34:13 PM »






« Last Edit: February 12, 2012, 01:58:46 PM by MysteRy »

Offline MysteRy

Re: U
« Reply #39 on: March 03, 2012, 11:28:29 AM »



"Vietnam Veedu" Movie
Sung By T.M.Soundarrajan
Music By K.V.Mahadevan




:Un Kannil Neer Vazhindhal Song Lyrics :

un kannil neer vazhinthaal
en nenjil uthiram kottuthadi
en kannil paavai andro
kannamma enuyir ninnathandro

unnai karam pidithen
vaazhkkai olimayam aanathadi
ponnai mananthathanaal sabaiyil
sabaiyil pugazhum valarnthathadi

kaala sumaithaangi pole
maarbil enai thaangi
veezhum kanneer thudaippai
athil en innal thaniyumadi
aalam vizhuthugal pol
uravu aayiram vanthum enna
ver ena nee irunthaai
athil naan veezhnthu vidaathirunthen

mullil padukkaiyittu
imaiyai moodavidathirukkum
pillai kulamadiyo ennai pethamai seythathadi
perukku pillai undu
pesum pechukku sonthamundu
en thevaiyai yaar arivaar unnai pol
theivam ondre ariyum


Offline Sumi

Re: U
« Reply #40 on: March 28, 2012, 02:16:22 PM »
Movie Name:Yuvan yuvathi
Singers:Karthik,Ramya
Music Director :Vijay Antony
Lyricist:Priyan



உன் கண்ணைப்  பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு
தலை  கீழாய்  மாறும்  உலகு
உன்  இல்லம்  இருக்கும்  திசையில்
தெரியுதென் பாதம்
தண்ணீரில்  ஆடும் அலையாய்
காற்றோடு  மிதக்கும்  இலையாய்
என்  மனதும்  மாறுகின்றதே  உனதாய்
சில  நேரம்  மிகவும்  சுகமாய்
சில  நேரம்  மிகவும்  சுமையாய்
ஐயோ  காதல்  படுத்து  கின்றதே  புதிதாய்

உன்  கண்ணைப் பார்த்த  பிறகு
என்  உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓரப்  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்

அடி  உன்னை  போல  பெண்ணை
எங்கும்  கண்டதில்லை
இன்று  வரை  என்  மனதை
யாருமே  ஈர்த்ததில்லை .. ஓ…
உன்  உதடு  எந்தன்  பேரை  சொல்லும்  நேரம்
சிலிர்கிரேன்  தவிக்கிறேன்
என் வசம்  நானும்  இல்லை .. ஓ …
மழை  நின்ற  போதும்  கிளைகள்
சிறு  தூறல்  போடுவது  போல்
நீ  கடந்த  பிறகும்  நினைவில்  இருப்பாய்

உன்  கண்ணைப்  பார்த்த  பிறகு
 என் உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓரப்  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்

என்னை  விட்டு  உள்ளம்
உந்தன்  பின்னால் செல்லும்
தடுக்கிறேன்  தவிர்க்கிறேன்
இதயமும்  கேட்கவில்லை  .. ஓ ..
நான்  இன்று  போல்  என்றும்
சொக்கி போனதில்லை
இதற்குமுன்  எனக்கிந்த
பரவசம்  பாய்ந்ததில்லை  .. ஓ ..
நீ  நேற்று  எங்கு  இருந்தாய்
என்  நெஞ்சில்  இன்று  நுழைந்தாய்
இனி  நாளை  என்ன  அவஸ்தை  புரிவாய்

உன்  கண்ணைப்  பார்த்த  பிறகு
என்  உள்ளே  லட்சம்  சிறகு
உன்  ஓரப்  பார்வை  அசைவில்
மனம்  குடை  சாயும்
நீ  வந்துப்  போன  பிறகு
தலை  கீழாய்  மாறும்  உலகு
உன்  இல்லம்  இருக்கும்  திசையில்
தெரியுதென்  பாதம்
தண்ணீரில்  ஆடும்  அலையாய்
காற்றோடு  மிதக்கும்  இலையாய்
என்  மனதும்  மாறுகின்றதே  உனதாய்
சில  நேரம்  மிகவும்  சுகமாய்
சில  நேரம்  மிகவும்  சுமையாய்
ஐயோ  காதல்  படுத்து கின்றதே  புதிதாய்


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி


பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...

தலைவி உந்தன் கண்பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே

உறங்கும்போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போதோ உச்சி வேர்க்கிறேன்

இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
ஆ: உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...

உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்

பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே

நீ பார்வையில் காதலன்.. பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ஹூம்.
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Forum

Re: U
« Reply #42 on: February 21, 2016, 05:24:21 PM »
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.. அன்பே
இனிமேல் உன் இதழினில்  நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.. அன்பே
இனிமேல் உன் இதழினில்  நான் சிரிப்பேன்.


இதமாய்  உன் இதயத்தில் காத்திருப்பேன்.. கணமே
கனவாய் உன் விழிகளை பார்த்திருப்பேன்..தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்..
விழுந்தாய் ஒரு விதையென நான் எழுந்தேன்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்  நான் சிரிப்பேன்

விரலுக்கும், இதழுக்கும் பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென முதலெது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
 
யார் நீ ... யார் நான்...  வான் நீ ...மீன் நான்
உலகின் கதவை தாழ் திறப்போம்.. உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்..

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்  நான் சிரிப்பேன்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்  நான் சிரிப்பேன்

கணவாய் உன் விழிகளை பார்த்திருப்பேன்...தினமே
மழையாய்.. என் மனதினில் நீ விழுந்தாய் ..
விழுந்தாய் ஒரு விதையென நான் எழுந்தேன் .

ஹஹஹா ஹஹஹஹஹாஹஹா அன்பே  ...
ஹஹஹா ஹஹஹஹஹாஹஹா




Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen

Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen

Kanavaai Un Vizhigalai Parthirupen Thiname
Mazhaiyaai En Manathinil Nee Vizhunthaai
Vizhunthaai  Oru Vidhaiyena Nan Ezhunthen

Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen


Viralukkum Idhazhukkum Piranthidum Isaiyena
Iruvarum Iruppom.. Idam Porul Marappom
Unakkena Enakkena.. Mudhalethu Mudivethu
Ethuvarai Iruppom.. Adhuvarai Pirappom

Yaar Nee ..Yaar Naan.. Vaan Nee ..Meen Naan
Ulagin Kadhavai Thazhthirappom..Uyire
Mazhalai Mozhiyaai Magizhnthiruppom.

Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen

Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen

Kanavaai Un Vizhigalai Parthirupen Thiname
Mazhaiyaai En Manathinil Nee Vizhunthaai
Vizhunthaai  Oru Vidhaiyena Nan Ezhunthen.
« Last Edit: February 22, 2016, 01:39:00 PM by Forum »