Author Topic: உங்கள் நினைவு நாள்  (Read 219 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 538
  • Total likes: 1061
  • Total likes: 1061
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
உங்கள் நினைவு நாள்
« on: November 27, 2024, 11:16:27 PM »
நாட்கள் கடந்தாலும்
ஆண்டுகள் ஓடினாலும்
என்றும் மறவாமல்
என்(எங்கள்)மனதில் நீங்கள் 

எங்களுக்காக நீங்கள்
செய்த உயிர் தியாகம்
மறவாமல் காப்பது
எம் கடமை

நீங்கள் எங்களை
விட்டு பிரிந்தாலும்
பிரியாமல் வாழ்வீர்கள்
எங்கள் உள்ளகளில்

கண்ணீர் கரைத்தாலும்
கரையாத உங்கள் நினைவுடன்
தீராத உங்கள் தேசிய தாகம்
என்றும் எங்கள் இதயத்தில்




Offline Ishaa

Re: உங்கள் நினைவு நாள்
« Reply #1 on: November 28, 2024, 12:46:34 AM »
என்றும் எங்கள் இதயத்தில்


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 2882
  • Total likes: 2882
  • Karma: +0/-1
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதருக்கு அழகு !
Re: உங்கள் நினைவு நாள்
« Reply #2 on: November 28, 2024, 11:45:53 AM »
இனம் மொழி மண் மானம் காக்க விதையாய் வீழ்ந்த எம் மாவீர்களுக்கு வீரவணக்கம். தமிழ்த்தாய் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும். ஈழம் மலரும் வேளை வரும்.