Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 145958 times)

Offline Global Angel

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline TiNu

Hi RJ,

Intha vaaram naan virumbi ketkkum paadala...

Song : Sollamma Chellamma
Movie : Kuselan 2008





intha paadalin ul-artham panam ellam just achchaditha kaagithame..  vittu koduthu anba vaalurathe santhosam nu solluranga...  enakku ithu than nijam nu thonuthu...

enakku pidittha varigal

மனசோடு பேசும் நேரம் தானே ஏ
காசோட சப்தம் கேக்கலையே

பொய் வார்த்தையிலே பொய் வார்த்தையிலே
பொன் சேர்த்ததிங்கு சில பேரு

யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ
தான் வாழ்வாதிங்கு சில பேரு

என் பார்வாயில நான் போகாயில
நீ கூட வரும் நேரம் தான்

உன் கூட வந்து கை கோர்க்கையில
நான் கூட பணக்காரன் தான்

உனக்கு கீழ தான் உலகம் இருக்குது
உனது கைய நீ நம்பு

உனக்கு மேல தான் வேலை இருக்குது
எனக்கு எதுக்கு வீண் வம்பு

போதும் இது போதும் எனும் மனமே மருந்து
வேணும் இன்னும் வேணும் என்னும் குணமே அடங்கு

inthan paadalai ennai suththi irukira ella nalla ullangalukkaga DC pannuren.

Nandri
FTC Team.




« Last Edit: January 17, 2025, 11:20:23 PM by TiNu »

Offline DineshDk


Haii all, 🤩

Intha week IT ku naan ketka virumbum paadal 🎶
Song : Edho Solla 💕
Movie: Murungakkai Chips
Singers: Dharan Kumar, Sid Sriram🎶
Music: Dharan Kumar🎶
Lyricists: Ravindhar Chandrasekaran

Piditha varigal 🎶
Edho solla ulla thudikkuthae🩷
Kitta vandha atha marakkuthae
Kaattu theeya kaadhal pinna
Thiri theerndha dheepam pol aanen mella
Kannadiyil paarthen enna
Unnai pol naan kaana marandhen enna💕


« Last Edit: January 17, 2025, 08:43:29 PM by DineshDk »

Offline Shahina


Offline Asthika

Na first time it songs podren am very happy.. 💗💗
 Song : nandri solla unaku vaarthai illa enaku
 Movie: marumalarchi (mamooty and thevaiyani )
 Singers: unnikrishnan and chitra ma
 Music director: S.A Rajkumar
 Lyrics : vaalii sir
 
 Intha padalai miga aazhama kandhalin anbai velipathum vidhama namma vali sir unarchipoorvama padaithirkirar.
 
Enaku piditha ippadalin varigal❣️. ..
    Enakenna vandha thevadhaiyee saripaadhi nee allava.
    Nadakaiyil undhan kooda varum nizhal poley nan allava
    Nedungalam nan purinja thavaththaley ne kidaicha 💗




 This song dc to my spl lovely person 💗😍
« Last Edit: January 17, 2025, 08:20:51 PM by Asthika »

Offline kanmani


Offline Ramesh GR

Hi FTC friends
I am Ramesh GR
Eallaru eapude irukenga

Eanakku pudecha song jeans movie la irunthu poovukul olinthirukum panikuttam athisayam song

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1143
  • Total likes: 3127
  • Total likes: 3127
  • Karma: +0/-1
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதருக்கு அழகு !
வணக்கம் RJs & DJs,

இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்

"கர்ணா"

நடிகர்கள்: அர்ஜூன்,ரஞ்சிதா,வினிதா,கவுண்டமணி,செந்தில்
இயக்கம்: செல்வா
இசை: வித்யாசாகர்

இப்படத்தில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது

"ஏ சப்பா ஏ சப்பா" பாடல்

வரிகள்: வைரமுத்து
குரல்: மனோ, சுவர்ணலதா   

பிடித்த வரிகள்:

நீ பகைவனை
எதிர்த்து ஒரு படை
கொண்டு நடத்து நீ
பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து

வெற்றி உனதாக
விரல்கள் உளியாக படிக்கல்
செதுக்கி விடு தடைக்கல்லை
உடைத்து

நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு

யானை பலம்
நல்ல புலியின் திறம்
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த
இளைஞனின் சரக்கு


இந்த பாடலை Retro Vibe இசை ரசிகர்கள் அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்.

நன்றி.
« Last Edit: January 17, 2025, 01:14:57 PM by சாக்ரடீஸ் »

Offline Ishaa

Movie: Kannaal pesava

Tough choice between
Chinna Purave and Kannazhagae (Male Version- Hariharan)

Rj Tinu or RJ Mandakasayam oru Request🙈🙈🙈
ennale choose panna mudiyala
Ithu rendulayum oru song neengale choose pani podhuringala. Choose panuneenga enra why choose pannenga enru program laye reason sollirunga.

Illathi rendu songs um podhalum Ishaa happy than😁
Mothathula my song varathu enru ninaikuren rules break panathukku.

But vantha i dedicate this song to my thangam ❤️ because both was appas fav song.
« Last Edit: January 17, 2025, 01:43:16 PM by Ishaa »

Offline Evil

Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam Seeru



intha padathil naan keka virumbum padal - Sevvanthiye



enakku intha paadal la  piditha varigal 

Neer veezhchiyai
Veezhchi endru solvadhu
Un mookkilae kobam serkumae
Illai illai aruvi endru sonnadhum
Un kannilae anbu pookumae
Oru sol thaan endrazhumae
Vaanam pondrathu
Yena sollvaal thozhi neeyum

intha song enakku pidicha song intha padalai tinu machi kakavm ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

rj mandakasayam pona varam pinni pedal eduthutinga vera level pannitinga keep rocking samyoooo dj teju taru maru takkali soru supera panninga rendu perum
neenga sonna mari solliten ana neenga lanjam koduthu solla sonniga nu naan sollave matten adichi kettalum solla matten thanks rj mandakasayaam
« Last Edit: January 17, 2025, 01:20:17 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline RajKumar

[/Dear RJ    &. DJ

இந்த வார இசைத் தென்றல் நிகழ்ச்சிக்கான எனக்கு பிடித்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்
அழகன்,  1991ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில், மம்முட்டி, பானுப்பிரியா, கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கோவை செழியன் தயாரிக்க   k.பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.

தயாரிப்பு.    கோவை செழியன்
கதை.            K. பாலச்சந்தர்
இசை.            மரகதமணி
ஒளிப்பதிவு.   ரகுநாத ரெட்டி

இத்திரைப்படத்திற்கு மரகதமணி இசையமைக்க, புலமைப்பித்தன் அனைத்துப் பாடல்களையும் இயற்றினார்.
இப்படத்தில் 8 பாடல்கள் உள்ளன
அதில் எனக்கு பிடித்த பாடல்

சாதிமல்லிப் பூச்சரமே
சாதிமல்லிப் பூச்சரமே

பிடித்த வரிகள்
உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது
சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது
கண்மணி
யாதும் ஊரென யாரு சொன்னது
சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது
கண்மணி
« Last Edit: January 17, 2025, 12:29:25 AM by RajKumar »

Offline Madhurangi


வணக்கம் மக்களே.. இசை தென்றல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து  வழங்குற tinu  & MK மற்றும் தன தனித்துவமனான எடிட்டிங் மூலம் நிகழ்ச்சியை மெருகூட்டும்  தேஜஸ்வி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும்  பாடல்

திரைப்படம்: அன்பே சிவம்
பாடல் : பூவாசம் புறப்படும் பெண்ணே
பாடகர்கள் : சாதனா சர்கம் , விஜய பிரகாஷ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடல் வரிகள்: வைரமுத்து

எப்ப கேட்டாலும் skip பண்ணாம கேட்க கூடிய ஒரு அழகான பாடல் இது. இந்த பாடல் பிடித்த
அனைவருக்கும் இந்த பாடல் dedicate பண்றேன்.