Author Topic: மூன்று முக்கியமான தத்துவங்கள் மக்கா!!!  (Read 777 times)

Offline MysteRy



மூன்று முக்கியமான தத்துவங்கள் மக்கா!!!

தத்துவம் 1~ஒரு பெண் தன்னவனிடம் மட்டுமே கோபம் காட்டுவாள்...

தத்துவம் 2~ஒரு ஆண் தன்னவளிடம் மட்டுமே பொறுமை கடைபிடிப்பான்...

தத்துவம் 3~மேலே சொல்லப்பட்டதெல்லாம் வெறும் தத்துவம் மட்டும் தான்!!! உண்மை நிலவரம் வீட்டுக்கு வீடு மாறும்!!!

எல்லார்கிட்டயும் முறைச்சு பேசிட்டு நம்மகிட்ட மட்டும் சிரிச்ச மாதிரியே மூஞ்சிய வச்சுக்கிற அம்மணிகளும் உண்டு...
எல்லார்கிட்டயும் பம்மி பம்மி பேசிட்டு வீட்டுக்குள்ள வந்து சவுண்ட் கொடுக்கிற பலவான்களும் உண்டு...

அதனால நமக்கு வாச்சதும் வாக்கப்பட்டதும் எப்டின்னு புரிஞ்சு பதுவிசா நடந்துக்கோங்!!!

இப்படிக்கு
இல்லறம் காப்போம் சங்கம்
« Last Edit: February 19, 2025, 08:14:00 AM by MysteRy »

Offline Thooriga

Mystery sis 😂😂😂😂 unmaiya soliteengaleu

Offline MysteRy