Author Topic: 💥 பிரிவு இடைவேளை💥  (Read 104 times)

Offline Yazhini

💥 பிரிவு இடைவேளை💥
« on: February 05, 2025, 07:55:50 PM »

இணையும் வாய்ப்பில்லா
இணைக்கோடுகளாகிய
நமக்கும் தேவைப்படுகிறது
பிரிவு இடைவேளை...