Author Topic: பொருள் சொல்ல வா  (Read 76688 times)

Offline RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #375 on: February 02, 2025, 03:06:50 PM »
Anhydrous.     நீரற்ற , வறண்ட என்று பொருள். 




Next.     turbulence

Offline Jithika

Re: பொருள் சொல்ல வா
« Reply #376 on: February 02, 2025, 05:30:46 PM »
turbulence-கொந்தளிப்பு



NEXT 🌹Abandonmet🌹

Offline Thooriga

Re: பொருள் சொல்ல வா
« Reply #377 on: February 03, 2025, 05:30:47 PM »
Abandonment

the act of leaving someone or something or of ending or stopping something, usually forever

Next : Pulchritudinous

Offline RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #378 on: February 04, 2025, 01:57:06 PM »
Pulchritudinous.      அசத்தும் அழகு





Next.     Fortitude

Offline Jithika

Re: பொருள் சொல்ல வா
« Reply #379 on: February 07, 2025, 10:25:18 PM »
Fortitude-துணிவு


NEXT 🌹 Econometrics 🌹

Offline RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #380 on: February 09, 2025, 07:21:13 PM »
Econometrics.      பொருளாதார அளவியல்




NEXT.      rhetorician


Offline Thooriga

Re: பொருள் சொல்ல வா
« Reply #381 on: February 26, 2025, 02:33:07 PM »
rhetorician - சொல்லாட்சியாளர்

Next : Vicissitude

Offline RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #382 on: February 26, 2025, 03:18:25 PM »
Vicissitude.        மாற்றம் அல்லது மாறுபாடு





Next.      🪷 victim  🪷

Offline Jithika

Re: பொருள் சொல்ல வா
« Reply #383 on: March 04, 2025, 08:18:17 AM »
victim-பாதிக்கப்பட்ட

NEXT 🌹conference🌹

Online Vethanisha

Re: பொருள் சொல்ல வா
« Reply #384 on: March 04, 2025, 05:59:28 PM »
Conference is மாநாடு

Next : narcissist

Offline RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #385 on: March 05, 2025, 06:28:07 PM »
Narcissist.        தன்னடக்கமின்றி
                                               நடந்துகொள்பவர்



Next.     🪷 manoeuvering  🪷

Online Lakshya

Re: பொருள் சொல்ல வா
« Reply #386 on: March 05, 2025, 07:24:33 PM »
manoeuvering - வழிசெலுத்தல்

Next :- Resplendent
« Last Edit: March 05, 2025, 07:34:47 PM by Lakshya »

Offline RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #387 on: March 06, 2025, 05:11:46 PM »
Resplendent.        பிரகாசமாக





Next.      🪷  Splendiferous  🪷

Online Lakshya

Re: பொருள் சொல்ல வா
« Reply #388 on: March 06, 2025, 07:56:27 PM »
splendiferous - அற்புதமான

Next :- Asperity

Offline DineshDk

Re: பொருள் சொல்ல வா
« Reply #389 on: March 06, 2025, 08:45:20 PM »

Asperity - கடுமையான

Next - Jitter