Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு (READ THIS before you proceed )  (Read 34911 times)

Offline Global Angel

நண்பர்கள் கவனத்திற்கு ..உங்கள் விவாதங்கள் ஆரோக்கியமானதாகவும் ..சுவாரசியமானதாகவும்  அமைய  எந்த ஒரு தனி நபரையோ அல்லது சமூகத்தையோ புண்படுத்தும் வகையில் கருத்துகளை  விவாதிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் ...மதம் இனம் சார்ந்த விவாதங்கள் விவாதிக்க கூடாது ...முடிந்த வரை உங்கள் விவாதங்களை ஒரு பதிவின் மேலான பதிவுகள் அமைந்தவுடன் வேறு விவாதத்தை ஆரம்பியுங்கள் .. அதுவே மிகவும் சிறந்த தரமான விவாத களமாக அமைய வழி வகுக்கும்  .
« Last Edit: July 13, 2011, 03:37:33 PM by Global Angel »