Author Topic: நானும் ரோஜாவும்  (Read 3717 times)

Offline Augustin

நானும் ரோஜாவும்
« on: August 25, 2023, 09:00:05 AM »




நிலவினில் நான் தான் முதலில்
கால் வைத்தேன் என்று சொல்வது
போல் தான் இதுவும் 😉

சற்று முன் மலர்ந்த இந்த அழகிய
ரோஜாவை இந்த பிரபஞ்சத்திலேயே
நான் தான் முதலில் பார்த்தேன் ! 😍💪