Author Topic: நண்பர்கள் கவனத்திற்கு  (Read 20751 times)

Offline Global Angel

நண்பர்கள் கவனத்திற்கு

இன்று கைத் தொலை பேசியில் குறுஞ் செய்தி அனுப்ப தெரியாதவர்கள் அதிகம் இல்லை என்றே சொல்லலாம் ...அப்டி உங்கள் நண்பர்கள் காதலர்  தம்பி  குடும்பம் என்று பலருக்கு பல தேவைகளின் பொது வாழ்த்துகள் ஜோக்... இப்டி பல தகவல்கள் அனுப்ப வேண்டி இருக்கும் அந்த சந்தர்ப்பத்தில் உங்கள் தேவையை பூர்த்தி செய்யும்  பொருட்டும் நீங்கள் தெரிந்தவற்றை அடுத்தவர்க்கு கொடுத்தும் உதவும் பொருட்டு இந்த பதிவு ஆரம்பிக்க பட்டுள்ளது...இங்கே வகை படுத்த பட்டுள்ள ஒழுங்கில் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்

***புதிதாக டொபிக் ஆரம்பிக்க கூடாது
***பாலியல் சமந்தமான பதிவுகளாக இருக்க கூடாது
***ஜாதி மதம் சமந்த பட்ட ஏற்க்க முடியாத பதிவுகளாக இருக்க கூடாது

***உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டாம் ( பதிவுகள் தொடந்து ஒழுங்காக உங்கள் தேவைக்கு இலகுவில் கிடைப்பதை விரைவு படுத்த )

இவற்றை கருத்தில் கொள்ளது பதியப்படும் பதிவுகள் யாவும் சமந்த பட்டவர்க்கு அறிவித்தோ அறிவித்தளின்றியோ அகற்றப்படும் .
« Last Edit: October 22, 2011, 06:56:40 PM by Global Angel »