Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா

அடுத்து : வா
2
Wow Megha ma ❤️ correct 💯 answer da.. super 👏 👏 👏 bravo.. Avare  than
4
நூறாண்டுக்கு ஒரு
முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா.
 
அடுத்து : வா
5
MANY MORE RETURNS OF THE DAY HAPPY BIRTHAY SIS AGALYA
7
கோபத்தில் பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு

அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள் ..

பிறரது முதுகிலும் குத்த மாட்டார்கள்

படித்ததில் பிடித்தது
8
நம்மை சுற்றி இருப்பவர்கள் பலர் பச்சோந்தி தான்...

தங்கள் தேவைக்காக காலையும் பிடிப்பார்கள்..

தேவை முடிந்த பின் நம் கழுத்தையும் நெரிபார்கள்..

படித்ததில் பிடித்தது
10
Wish You Many More Happy Returns Of The Day Agalya sis 😍🎂
 
Pages: [1] 2 3 ... 10