ஹலோ நண்பர்களே ... இங்கே உங்களை பற்றி உங்கள் நண்பர்கள் அறிந்துகொள்ளகூடிய... அறிந்திருக்கவேண்டிய ...அறியக்கூடிய விடயங்களை பதிவு செய்யுங்கள் ...இது உங்கள் நட்பை இலகுவாக்குவதுடன் .. புதிய நல்ல நண்பர்களை அறிமுகமாக்கி கொள்ளவும் உதவும் ...
உதாரணமாக உங்கள் பெயர் வயது (விரும்பினால் கொடுக்கலாம் ..) உங்கள் நாடு உங்கள் கல்வித்தகமை உங்கள் பொழுது போக்கு உங்களுக்கு பிடித்தவை பிடிக்காதவை...இப்படி உங்களை பற்றி நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் .....