நண்பர்களின் மேலான கவனத்திற்கு ...
இங்கு நீங்கள் பார்த்து ரசித்த திரைப்பட சிறு கட்சி பதிவுகளையோ இல்லை பொதுவாக இருக்ககூடிய பதிவுகளையோ பதிவு செய்யலாம் .. பாடல்கள் பதிவு செய்யக்கூடாது ...funny videos ஜோக் பிரிவுக்குள் பதிவு செய்ய வேண்டும்...வெவ்வேறு மதம் சார்ந்த விவாதங்களோ ...வெவ்வேறு இனம் சார்ந்த விவாதங்களோ கொண்ட பதிவுகள் பதியகூடது ...
உங்களால் பதிவு செய்யப்படும் ஒளிப்பதிவுகள்( Videos) ... விகரமானதாகவோ ...பால்உணர்வை துண்டுவதாகவோ பதிவு செய்யபடிருந்தால் அந்த பதிவுகள் சம்பந்தபட்டவர்க்கு அறிவித்தோ ..அறிவித்தலின்றியோ அகற்றப்படும் ...