21
விளையாட்டு - Games / Re: திருக்குறளை கண்டுபிடி
« Last post by Jithika on February 07, 2025, 10:40:28 PM »குறள் எண் : 8 அதிகாரம் : கடவுள் வாழ்த்து குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது
குறளின் விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்
NEXT 🌹பிறவிப்......... நீந்துவர் நீந்தார்.......... அடிசேரா ......🌹